கொழும்பில் நெளிந்த பிரமாண்ட மலைப்பாம்பு

இலங்கையில் இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் இரும்புக்கு மேலே கொங்கிரீற் இடப்பட்டு அமைக்கப்பட்டமுதலாவது நீளமான பாலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. 534 மீற்றர் நீளத்தினைக் கொண்ட இந்த மேம்பாலம் னான் நான்கு வழித்தடங்களைக் கொண்டதாக அதியுயர் பொறியியல் தொழி நுட்பத்தைப் பயன்படுத்தி…

குப்பை சேர்த்து கோடீஸ்வரரான இலங்கை இளைஞன்!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் குப்பை சேர்த்து கோடீஸ்வரராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த ஹர்ஷ ரத்நாயக்க என்பவர் கடின உழைப்பின் காரணமாக பிரித்தானியாவின் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. அவர் தொடர்பாக பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட செய்தியில்,…

இதய சத்திரசிகிச்சை நிபுணருக்குப் பாராட்டு

யாழ். போதனா வைத்தியசாலையில் முதன் முதலாக இதய சத்திர சிகிச்சையை (Open Heart Surgery) வெற்றிகரமாக மேற்கொண்ட மட்டுவில் மண்ணின் மைந்தன் டாக்டர் சிதம்பரநாதன் முகுந்தனுக்கு தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தானத்தில் இடம்பெற்ற சிவத்தமிழ்ச்செல்வி பிறந்தநாள் அறக்கொடை விழாவின் போது (07.01.2017) மதிப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு செஞசொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில்…

தடுமாறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஸ்கைப் இணையதளம் தடை செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது குடும்பங்களுடன் தொடர்பு கொள்வதில் பல்வேறு சிரமங்களை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர்.தொலைதொடர்பு ஒழுங்குமுறைகளுக்கு எதிரானதாக இருப்பதனால் ஸ்கைப் அந்நாட்டில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய அரபு இராச்சிய தொலைதொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.இந்நிலையில்…

இலங்கையின் மிகப்பெரிய மேம்பாலம் !

இராஜகிரியவில் அமைக்கப்பட்ட இலங்கையின் மிகவும் நீளமான மற்றும் பெரியதுமான மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், இந்த மேம்பாலத்திற்கு காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் பெயரை சூட்டுமாறு பலர்…

காலையில் மாணவி, மாலையில் புரோட்டா மாஸ்டர்!!

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாலையில் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லும் நிலையில் சினேகா என்ற 28 வயது பிஎச்.டி மாணவி மட்டும் தன்னுடைய புரோட்டா கடைக்கு செல்கிறார். ஆம், காலையில் இவர் ஒரு பிஎச்டி மாணவி. மாலையில் ஒரு புரோட்டா மாஸ்டர். பிளாட்பாரத்தின் ஓரத்தில் ஒரு தார்ப்பாயின் அடியில்…

கல்லறைக்குள் சிக்கிய மர்மம்!

யாழ்ப்பாணத்தில் கல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, அபின், ஹாஷிஸ் ஆகிய போதைப்பொருட்கள் அடங்கிய தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நேற்று முன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினரால் இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 87 கிலோ 800 கிராம் கஞ்சா, 03 கிலோ…

கணவன் மனைவியின் மோசமான செயற்பாடு..!!

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இருந்து நவீன கார் ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை பொலன்னறுவைக்கு எடுத்துச் சென்ற கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் மன்னப்பிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயா மாஸ்டர் மீது கத்தி குத்து?

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் செய்தி ஆசிரியராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் பணியாற்றி…

பிறந்தநாள் வாழ்த்த துதீஷ் பாலசுப்பிரமணியம் 08.01.18

யேர்மனி பிறேமன் நகரில்வாந்துவரும் திருமதி மணியம் பராசக்தி தம்பதியின்அவர்களின்புதல்வன் துதீஷ் அவர்கள் 08.01.18ஆகியஇன்று தனது பிறந்தநாள்தனை மப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது