தனுசன் சிவானந்தன் பிறந்தநாள்தனில் பாரதி சிறுவர் இல்லதுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

தனுசன் சிவானந்தன் அவர்களின் 13 வது பிறந்தநாள் நிகழ்வை 06_01_2018..இன்றைய தினம்
வன்னியில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் அந்த குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த உதவிகளை வழங்கிய தனுசன் சிவானந்தன் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இல்லத்தின் குழந்தைகள் தனுசன் சிவானந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றனர்… இதனை ஏற்பாடு செய்து இருக்கின்றார் சுவிஸ் மண்ணில்
சிறந்த முறையில் சவுண்ட் மற்றும் வானம்பாடி கறோக்கி இசை நிகழ்வை
வழங்கி வரும் இயக்குனர் கெங்காதரன் அரியரத்தினம் அவர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வரும் இவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்….

Allgemein