துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி பரமானந்தம்

திரு சின்னத்தம்பி பரமானந்தம்
பிறப்பு : 19 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 2 சனவரி 2018

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமானந்தம் அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலேஸ்வரி(பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,

Jenny, Kujan ஆகியோரின் அன்புத் தந்தையும்,

James, Hayley ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Mia, Harry, Isabella, Samuel ஆகியோரின் அன்புப் பேரனும்,

நித்தியானந்தன்(கனடா), காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், விஜயகுமார் மற்றும் வசந்தராஜா(இலங்கை), குபேந்திரராஜன்(கனடா), சந்திரராஜா(கனடா), சிவயோகராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரி, விக்னேஸ்வரன், ராசபூபதி, ஜெகதீஸ்வரி மற்றும் சிவசுப்பிரமணியம்(கனடா), ராஜேந்திரா(இலங்கை), சிவநேசன்(லண்டன்), ராஜேஸ்வரி(கனடா), வனிதாதேவி(கனடா), காலஞ்சென்ற ரஜனி மற்றும் சிலோசனா(இலங்கை), பிரேமா(கனடா), தட்சினி(கனடா), ரஞ்சனிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: KNK Stadium, Imperial Fields, Bishopford Road Morden SM4 6BF, UK.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 11:30 மு.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK.
தொடர்புகளுக்கு
விமலா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448771502
நித்தியானந்தன் — கனடா
தொலைபேசி: +14162585522
குபேந்திரராஜன் — கனடா
தொலைபேசி: +19057377572

Allgemein துயர் பகிர்தல்