மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் பிரபாகரனுக்கு இருந்ததில்லை’

தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையும் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வாரமொரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

முழுப்பொறுப்பையும் பிரதமரமே ஏற்கவேண்டும்;மைத்திரி !

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரனை நியமித்ததன் ஊடாக 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பிணை,முறிகள் விற்பனையின்போது 11,145 மில்லியன் ரூபா ஏற்பட்டமையை ஜனாதிபதி ஆணைக்குழு உறுதிசெய்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார். அர்ஜுன மகேந்திரனை அப்பதவிக்கு நியமித்ததன் முழுப்பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்றுக்கொள்ள…

இலங்கையில் அதிர்ச்சிமிக்க பாரிய நகரம் ஒன்றைகாணலாம்!

இலங்கையில் அதி நவீன வசதிகளைக் கொண்ட நகரம் ஒன்றை உருவாக்கும் திட்டம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது இரண்டு லட்சம் மக்கள் வாழ்கின்ற ஒரு பாரிய நகரமாக மாற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். நேற்றைய தினம் கொழும்பு துறைமுக நகரத்தைப் பார்வையிடுவதற்காக நேரில் சென்றபோது ஊடகவியலாளர்களிடம்…

திருகோணமலை படுகொலை!! பொறுப்பு கூற அரசாங்கம் தவறியுள்ளது.சர்வதேச மன்னிப்பு சபை.

திருகோணமலையில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்று 12 வருடங்கள் நிறைவடைகின்ற போதும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை எனவும் சர்வதேச மன்னிப்பு சபை குற்றம்…

சமூகவலைத்தளங்ளை பயன்படுத்தி தனி நபர்களை பழிவாங்க நினைப்போருக்கு இனி சிக்கல்!!

சமூகவலைத்தளங்களில் தனிநபருக்கு எதிராகவோ அல்லது நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறியதருமாறு காவல்துறை தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது. முகபுத்தகம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஒருவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அநாகரீகமான இடுகைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆபாச நடிகர் நடிகைகளின் உடலையும், பழிவாங்க நினைப்பவரின் தலைப்பகுதியையும் இணைத்து பதிவேற்றம் செய்யும்…

பஸ் விபத்தில், 48 பேர் பலி!!

பெருவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து 80 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பஸமயோ பகுதியில் சுமார் 57  பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும், டிரக் வண்டியொன்றும் நேருக்குநேர் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் பஸ்ஸானது பாரிய பள்ளத்தினுள் விழுந்ததாகவும், 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்தில்…

பூதாகரமாகியுள்ள பிரச்சினை! முதலமைச்சர் முற்றுப்புள்ளி!!

வடக்கில் பூதாரகரமாக உருவெடுத்துள்ள போக்குவரத்து பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைக்கப்பபெற்றுள்ளது. இதன்படி வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண…

இன்று முதல் வியாபாரிகள் அவதானம்!

இன்று முதல் சட்டத்துக்கு விரோதமான முறையில் பொலிதீன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. பொலிதீன் மீதான தடை கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை தளர்த்தப்பட்டிருந்ததாக அந்த அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பணிப்பாளர்…

தனித்தமிழீழம் மலர்வதை தடுக்க முடியாது; பகிரங்கமாக கூறினார் மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தோல்வியடையுமானால் ஸ்ரீலங்கா பிளவுபட்டு தனித் தமிழீழம் மலர்வதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல்போய்விடும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடபகுதி தமிழ் மக்களை கூட்டமைப்பினர் ஏமாற்றிவருவது போல, தென்னிலங்கை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய அவர், தேசப்பற்றுள்ள…

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனேடிய அணி சார்பாக 3 ஈழ தமிழ் இளைஞர்கள்!

கடல் கடந்து வாழும் ஈழத்தமிழ் இளைஞர்கள் உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள போட்டிக்கு மத்தியிலும் அவர்களது தனி திறமைகளை வெளிக்காட்டி தமிழ் தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இம் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடா…