வடகொரியஅமெரிக்காவை மிரட்டியது

புத்தாண்டு தொலைக்காட்சி உரையில் அணுகுண்டு வீசுவோம் என அமெரிக்காவை வடகொரிய ஜனாதிபதி கிம் நேரடியாக மிரட்டியுள்ளார். புத்தாண்டையொட்டி வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்தினார். உரையில், நாங்கள் அணு ஆயுத சோதனையில் தன்னிறைவு அடைந்து விட்டோம். எனது…

அரசாங்க ஊழியர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கை அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் 2500 ரூபாய் என்ற கணக்கில் 4 கட்டங்களில் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10000 ரூபாயில் அதிகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய மூன்றாம்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரூந்து தற்போதும் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ போக்குவரத்து கழக நிர்வாகத்தின் மக்கள் சேவை பேருந்து ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் இன்னமும் பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்களை நிர்வகித்து வந்துள்ளனர். இந்நிலையில், தமிழீழ போக்குவரத்து கழகம் இந்த நிர்வாகக்கட்டமைப்புக்களில் ஒன்றாக காணப்பட்டுள்ளது. 2009ஆம்…

ஊடகவியலாளர் கொலையுடன் எந்தத் தொடர்புமில்லை: சித்தார்த்தன்!

ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட் அமைப்பிற்கு எந்தத் தொடர்புமில்லை என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மேலும் அதனை நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டதாகவும் சில அச்சு ஊடகங்களே தமது கட்சியை இலக்குவைத்து தவறான செய்தியை வெளியிட்டுவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை தன்னைச்…

றெபின்சன் அஐன்டிஸ் சாந்தி ஆவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 01.01.2018

யேர்மனி டோட்முண்ட் நகரில் வசிக்கும் றெபின்சன் அஐன்டிஸ் சாந்தி 01.01.2018ஆகிய இன்று தனது பிறந்த தினத்தை கணவன், பிள்ளைகள், உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது

கடற்படைக் கப்பலில் தாயகம் நோக்கி தமிழ்நாட்டு மீனவர்கள்!

யாழ் மாவட்டம் ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்து ஒன்பது (69) மீனவர்கள் இந்தியா நோக்கி தற்பொழுது கொண்டுசெல்லப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்றின்மூலமே…