தாயகச்செய்திகள் திரு துரைசாமி மனோகரன்

திரு துரைசாமி மனோகரன்
(மனோ/ மாஸ்டர் , பழைய மாணவர்- யாழ். இந்துக் கல்லூரி)
மலர்வு : 28 மார்ச் 1961 — உதிர்வு : 22 டிசெம்பர் 2017

யாழ். சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bielefeld, Dortmund ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி மனோகரன் அவர்கள் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி சரஸ்வதி தம்பதிகளின் இளைய புதல்வரும், நடராஜா(அமரர்), திலகவதி(பருத்தித்துறை மாதனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதா அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா, நவீன்ராஜ், கெவின்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரசேகர்(சென்னை), ராகினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரகுநாதன்(நெதர்லாந்து), மகேஸ்வரி(சென்னை), சுபேந்திரநாதன், சசீந்திரன், சேந்தன், கௌசிகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 13:00 மணிவரை (2 மணித்தியாலம்) Hauptfriedhof, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany எனும் இடத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Scherrweg 27,
44309 Dortmund,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமுதா(மனைவி), ரகுநாதன்(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4923198657633
சந்திரசேகர் — இந்தியா
தொலைபேசி: +914426530408
சேந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442088136800
செல்லிடப்பேசி: +447990090090

Allgemein துயர் பகிர்தல்