முல்லைத்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் போதை சம்மந்தமான விழிப்புணர்வு

இன்றய காலகட்டத்தில் இளம்சமுதாயம் மிக அதிகமாக போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்வைத்தொலைத்து தமது பெற்றோர், உறவினர்களையும் மிகுந்த கவலைக்குள் உள்ளாக்குகின்றார்கள் அவர்றை தடுக்கும் நோக்கில்28_12_2017..முல்லைத்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் போதை சம்மந்தமான விழிப்புனர்வு கருத்து மாணவர்களுக்கு குமாரு யோகேஸ் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது விழிப்புனர்வுகள் இல்லையேல் எதிர்கால தந்ததியின் வாழ்வு அழிந்துவிடாமல் இருக்க இது கோன்ற கருந்தரங்கு அவசியம் :