முதன்முறையாக முனைமண்ணில் இருந்து பொறியியல் தொழிநுட்ப துறைக்கு மாணவன் தெரிவு

குறித்த மாணவன் முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று, உயர்தரத்தில் சித்தியடைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சித்தியடைந்துள்ள மாணவனுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
