அஜிலியா பிரதீபன் அவர்களின் 5 வது பிறந்தநாள்வாழ்த்து 28.12.2017

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பிரதீபன் சுகிர்தா தம்பதிகளின் செல்வப் புதல்வி அஜிலியா
28.12.2017 இன்று 5 வது பிறந்த தினத்தை அப்பா, அம்மா, சகோதரர்களுயுடனும், உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,

இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது