அடுத்த மாதம் இலங்கைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!! ஜ.நா முக்கியஸ்தர் தகவல்!!

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி வேன் ஒடன், இலங்கைக்கான வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாக்கவை சந்தித்த வேளையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்தில் இலங்கையில் இருந்து வர்த்தகக்குழு ஒன்று லக்சம்பேர்க்கிற்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இதன்போது தெரிவித்தார்.