‌ராஐ்மோகன் யென்சிதனின் பிறந்தநாள்வாழ்த்து23.12.2017

ராஐ்மோகன் பிரியரூபினிகினிதம்பதிகளின் செல்வப்புதல்வன் யென்சிதனின்2312.2017 இன்று முதலாவது பிறந்தநாளை பிலன்ஸ்போர்க்கில் இன்று கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா,  அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மாமிமார்குடும்பத்தினர், மாமன்மார் குடும்பத்தினர், பெரியம்மாமார் குடும்பத்தினர், பெரியப்பாமார்குடும்பத்தினர், சித்திமார் குடும்பத்தினர்,

உற்றார் உறவுகளுடன்
இணைந்து ஈழத்தமிழன் இணையமும்

சிரித்த முகத்தழகன்
உதவும் தரத்துடைன்
உறவுகள்மேல் அன்படைய இவன்
காலமெல்லாம்
ஆனந்தமாய்
நீடுழி வாழ்க வாழ்கஎன
சிறுப்பிட்டி முத்துமாரியை வேண்டி நிற்கிறோம்
வாழ்க வாழ்க பல்லாண்டு