துயர் பகிர்தல்வைத்திலிங்கம் இராசரெத்தினம்

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் வைத்திலிங்கம் இராசரெத்தினம் அவர்கள் 18/12/2017 இன்று பிரான்ஸில் காலமானார். இவ்
அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.அன்னாரின்இறுதிக் கிரியை பற்றிய தகவல் பின்னர் தரப்படும்.

சூாி 01516 6720445

Allgemein துயர் பகிர்தல்