பிறந்தநாள்வாழ்த்து நிற்ஷி ரூபதாஸ்12.12.2017

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி அருள் ரூபதாஸ் ரஜனி தம்பதிகளின் புதல்வி நிற்ஷி ரூபதாஸ்
இன்று தனது இல்லத்தில் சிறப்பாக பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,

இவரைஅப்பா, அம்மா, சகோதரர்கள், அப்பப்ப அப்பம்மா அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமான்மார் ,மாமிமார் ,அத்தை,மற்றும் உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் வாழ்த்துகின்றனர்,

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்தி நிற்கிறது

 

கீழ்சித்தப்பாவின் கவிவாழ்த்து

***இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்***
எங்கள் வானில்
திங்களாய் வந்த
மங்கள விளக்கே
~~~~~~~~~~~~
குடும்பவிருட்சத்தின் முதல்
குருத்தாய் விரிந்தவளே
குதூகலம் என்பது உன்
குணமாக அமைந்ததே.
குமாரியாகினாய் உடலால்
குழந்தையாய் வாழ்கிறாய்
குணத்தால் இன்றும்.
குட்டிப் பெண் நிற்ஷி இன்று
குலமாகளாக நிறைகிறாய்.
குறையேதுமின்றி நீயும்
குடும்ப வாழ்வு கண்டு
குலம் தழைக்க வாழ்வாயாக.
சித்தா சித்தி
ஆகாஷ் +திசைநீ

 

 

Allgemein