துயர் பகிர்தல் திரு.திருமதி.வல்லிபுரம் யோகம்மா

இலங்கை முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாக வாழ்ந்துவந்த திருமதி வல்லிபுரம் யோகம்மா இன்று இறைபதம் அடைந்துள்ளார்.

இவர் காலம்சென்ற இராமுப்பிள்ளை பொன்னியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம் சென்ற கணபதிப்பி.வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், ந.ரோகினி(கனடா) வ.கேதீஸ்வரன்(கனடா) வ.திலகேஸ்வரன்(ஜெர்மன்) அவர்களின் அன்புதாயாரும், ஆ.அன்னப்பிள்ளை(அமரர்), வீ.இரத்தினம்(அமரர்), பா.இராசம்மா(அமரர்), சுந்தரலிங்கம்(இந்தியா), தர்மலிங்கம்(இலங்கை) ஆகியோர்களின் சகோதரியும், செல்லமுத்து அவர்களின் மைத்துணியும், நந்தகோபால்(கனடா), சுபாஜினி(கனடா), சுகந்தமலர்(ஜெர்மன்), ஆகியோரின் மாமியாரும், ஐங்கரன்,ஜனந்தி, கிசான், கிவியன், அபிலாஸ், துளசிகன், சாம்பவி, கேதினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
+190555584881

Allgemein துயர் பகிர்தல்