இலங்கையிலிருந்து தமிழீழம் பிரிந்து விட்டால் சீனா அழிந்து விடும்!

ஈழத்தமிழர் விவகாரத்தில் மாத்திரம் சர்வதேச சமூகம் மாற்றான் தாய் மனதோடு நடந்து கொள்வதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் புதிய அரசியல் யாப்புக்கான முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தாக்கங்கள் ஏன் உணரப்பட வில்லை என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக அரசியல் ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான மு.திருநாவுக்கரசு வட்ட மேசை நிகழ்ச்சியில் இணைந்திருக்கின்றார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

Allgemein