ஈழத்துக்கவிஞர்புதுவை இரத்துணதுரை அகவைநாள்வாழ்த்துக்கள்

போராட்டமும் இவர் கவியும்
புதுமைகள் பல கண்டு
புரட்சிகள் பல புரிந்து
பாக்கள் பல எழுதி
புரட்சிக் கவிகளோடு
புவியெல்லாம் வலம் வந்த
ஈழத்துக் கவிஞர் என
மார்தட்டி பெருமிதம் கொள்ளும்
கவிஞர் புதுவை
எங்கள் மனங்களெல்லாம் நிறைந்த
ஈழத்துக் கவிஞன்
மண்தொட்ட இந்நாளில்
என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

ஜெசுதா யோ

Allgemein வாழ்த்துக்கள்