ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களே.!பாகம்(11)

பிரித்தாழும் தந்திரம் சிங்கள நரிகயளிடம் வந்துவிட்டது பிரிந்துபோகும் பாங்குகள் அரசியல் முதளைகள் நிறைந்துவிட்டது,

இதனால் ஆகப்போவது என்ன என்று தெரியாத மந்தைகளா அரசியல் முதளைகள் அரவனைத்து தமிழ் மக்களை நல்வழிப்படுத்த தெரியாத சம்பந்தன் போன்ற, சேனாதிபோன்றோர் அரசியல் யம்பவான்கள் என்று தங்களைத்தாங்கள்தான் சொல்லிக்கொள்ள முடியும்,

கொள்கைக்காக போராடிய தமிழ் வீரம்கொண்ட என்னத்தை காசின் கொடைக்காக வித்துவிடத் துணிந்தால் மாவீரர் கல்லறைகளில் இருந்து மீண்டெழுந்துவந்து மீண்டும் போராடி தமிழீழம் கோரும் காலத்தை சிங்கள சிம்மாசனம் விரும்பிகள் விரும்பினால் அப்படி ஒருயுகம் வரும் காலத்தை யாராலும்தடுக்கமுடியாது,

சிங்கள அரசிடம் சில்லறைக்காக மானம் கெட்டுத்த்திரிகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் நிலைகூட முகத்திரை கிளிக்கப்பட்டுவருகின்றது,

கந்தலை உடுத்தும் கௌரவம் தேடும் திமிழன்,சித்தையை துலைத்து நிற்றது போதும் விட்ட பிழைதனை எட்டிநின்று திருத்தி புதிய யுகம் நோக்கு விடுதலைப்பாதைக்காய்,

நாம்கொடுத்த காலத்தின் அனுமதிகள்போதும் என்ற ஐனாவின் குரல் கேட்க படித்தபாடம் போதும் சிங்களத்தின் பொய்யுரைப்பில் என முத்தமிழ் தத்துவம் அறிந்து பொறுத்ததுபோதும் பொங்கி எழுதமிழா ஒன்றினைந்துஒன்று படுக ஈழத்தமிழர்களே…..!

Allgemein தாயகச்செய்திகள்