இனம் ஒன்று எழுகிறது
இனியும் இவ்வுலகில்
தலைகுனிந்து வாழமுடியாது என்று!!
ஈழத் தமிழினம் இங்கு எழுகிறது
படைகொண்டு வந்தவரும்
பகைஇனத்தோடு சேர்ந்தவரும்
எம் படைகண்டு ஓட
விடியலின் வாசலை
வீரத்திலகமிட்டு
ஊலகம்வரவேற்க
உயந்திடப்புலிக்கொடி
உதயமாகும் தமிழீழம்
ஆக்கம் திலீபன் சுகி