பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிறுமி!

எம் தேசத்தின் கலைஞர்கள் பிரான்ஸ் தேசத்தில் வாழும் திரு.ஶ்ரீதர் ஞானசீலி அவர்களின் செல்வப்புதல்வி செல்வி.இளையாள்(தீபன் மற்றும் La melodie ஆகிய பிரெஞ்சு திரைப்படங்களில் நடித்தவர்)

பிரான்ஸ் நகர ஆட்சிகளில் ஒன்றான ville d’Avrayபிரிவில் இளம் நகர ஆட்சி ஆலோசராக (conseil municipal des jeunes)“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

செல்வி. இளையாள் ஶ்ரீதர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இது இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாளான நேற்று (நவம்பர் 11 )இந்த பதவியேற்பு நடைபெற்றது.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

எம் இளையோர்களே நாளைய எம் தேசத்தின் விடிவெள்ளிகள்

Allgemein உலகச்செய்திகள்