கலைந்து போனதல்ல தழிழீழம் !ஜெசுதா.யோ

கனவுகள் சுமந்தீர்
தமிழீழக் கனவுகள் சுமந்தீர்
கல்லறை போன பின்பும்
வானத்தில் காத்திருந்தீர்

கலைந்து போனதல்ல தழிழீழம்
காத்திரும் நீவீர்
காலம் பதில் சொல்லும்
நாளை நம் கையில்
தழிழீழம் மலரும்…

  ஆக்கம் ஜெசுதா யோ

தாயகச்செய்திகள்