இன்றய தினம் பிறந்த நாளை கொண்டாடும் ரேகா10.11.2017 இன்று தனது உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்
சகலவளங்களும் பெற்று
உன் பிறந்த தினமான இன்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரனாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்