9வதுபிறந்தநாள் வாழ்த்து:ஸிந்தூரா(09.11.17)

யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்கா ஆலயகுருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் மகள் சிந்துாரா தனது ஒன்பதாவது பிறந்தநாளை (09.11.17)
இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்

இவர் காலமெல்லாம் சிறந்து வாழ
கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி
சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தகின்றர் இவர்களுடன் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கிறது

Allgemein வாழ்த்துக்கள்