யேர்மன் தமிழ்க் கல்விச்சேவையும் கலாசார திணைக்களமும் புரிந்தபணி

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் யேர்மன் தமிழ்க் கல்விச்சேவையும்
கலாசார திணைக்களம்-திருகோணமலையும் இணைந்து ஈச்சிலம் பற்று கல்வி கோட்டத்துக்கு உட்பட்ட18 பாடசாலையில்களில் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்த மாணவர்கள் மற்றும் 100 புள்ளி எடுத்த மாணவர்கள் மற்றும் தரம் 05 க்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் 06-11-2017 அன்று

சகலமாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்தவர்களுக்கு பணப்பரிசும் கற்றல் உபகரணமும் வழங்ப்பட்டுள்ளது

ஸ்ரீசண்பகாமகாவித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஐயாவும் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்று பல கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்

நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்கி தாமரை வானொலி மற்றும் சக்தி தொலைக்காட்சி போன்றவை ஊடக அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்