திரு இராசையா–மனோ அவர்களால் ப-வன்னியன் ம-வி மின் வெதுப்பி வழங்கப்பட்டது

இன்று (01.11.2017) பண்டாரவன்னியன் மகாவித்தியாலத்திற்கு மின் வெதுப்பி(அவண்) ஒன்றும் சில உபகரணங்களும் பழையமாணவர் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டது.
கனடாவில் வசிக்கும் செல்வி.நிவாசினி–சந்திரகுமார் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரால் “கனடா மருதமுல்லை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில்,திரு இராசையா–மனோ அவர்களால் , பழையமாணவர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு பாடசாலை அதிபர் திரு .பன்னீர்ச்செல்வன் அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று எளிமையான முறையில் பாடசாலை “சமையற்கலை ஆய்வு கூடத்தில்” பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வன்னியூர் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது.

தகவல் வன்னியூர் செந்தூரன்

Allgemein தாயகச்செய்திகள்