துயர் பகிர்தல் திருமதி ஜெயதா மதிவதனன்

திருமதி ஜெயதா மதிவதனன்

தோற்றம் : 14 யூலை 1979 — மறைவு : 17 ஒக்ரோபர் 2017
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St Germain ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயதா மதிவதனன் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை, வசந்தலா தேவி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசுந்தரம்(வெள்ளி), காலஞ்சென்ற அன்னலட்சுமி(பட்டு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மதிவதனன்(மதி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனீஷ், மதூஷ், வினூஷ், விதூஷா, மதூஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவா, செல்வறஞ்சினி(அவுஸ்திரேலியா), செல்வாஸ்(ஜெர்மனி), கவிதா(பிரான்ஸ்), கவிதாஸ்(பிரான்ஸ்), அருள்தாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாகாந்தன், மணிவண்ணன், லோகேஷ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பாலசிறி(சிறி), சுரேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 23/10/2017, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 10 Rue Saint-Eloi, 78100 Saint-Germain-en-Laye, France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/10/2017, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 10 Rue Saint-Eloi, 78100 Saint-Germain-en-Laye, France.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 25/10/2017, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 10 Rue Saint-Eloi, 78100 Saint-Germain-en-Laye, France.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 26/10/2017, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 10 Rue Saint-Eloi, 78100 Saint-Germain-en-Laye, France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 26/10/2017, 09:00 மு.ப
முகவரி: Crématorium des Yvelines, 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France.
தொடர்புகளுக்கு
மதி(கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33633988875
லோ — பிரான்ஸ்
தொலைபேசி: +33646926761
உமா — பிரான்ஸ்
தொலைபேசி: +33662408779
சேகர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33650457985
செல்வா — ஜெர்மனி
தொலைபேசி: +496937006650
றஞ்சினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61470459096