துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை கணேஸ்

திரு வேலுப்பிள்ளை கணேஸ்

அன்னை மடியில் : 24 ஒக்ரோபர் 1945 — இறைவன் அடியில் : 15 ஒக்ரோபர் 2017
யாழ். தாவடி தெற்கு கொக்குவில் காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணேஸ் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(சின்னக்குஞ்சு- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ரட்ணசிங்கம் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், பூமணி, சிதம்பரப்பிள்ளை, பூபதி, நல்லையா, கறுப்பையா, இராசகிளி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளம், பசுபதி, கனகாம்பிகை, சின்னையா, கமலாம்பிகை, மனோன்மணி, துரையம்மா, சுந்தரம், தம்பித்துரை, சுப்பிரமணியம்(கிளி), ரட்ணசிங்கம்(இரத்தினம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கலைச்செல்வன் K. உலகநாதன் அவர்களின் சிறிய தந்தையும்,

றொபின்(கனடா), றொமிலா, மரினா, கபினா, றோயன், பிரித்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/10/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/10/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/10/2017, 01:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +19055542766
பிறேமா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16476331561
ரட்ணசிங்கம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479842766
உலகநாதன்(பெறாமகன்) — கனடா
தொலைபேசி: +14166292095
றோபின்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474009119

Allgemein துயர் பகிர்தல்