துயர் பகிர்தல் தம்பையா சிவசோதிநாதன்

திரு தம்பையா சிவசோதிநாதன்
(சோதி)
மலர்வு : 23 டிசெம்பர் 1944 — உதிர்வு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், லன்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவசோதிநாதன் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இன்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஶ்ரீராமயோதி(ஶ்ரீ/ கண்ணன்), பாலயோதி(பாலா), சாந்தினி, குஜேந்தினி, சிவாஜினி, தபோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவரத்தினம், காலஞ்சென்ற இராமநாதன், செல்வராணி, பரம்சோதிநாதன், மாணிக்கம்(மங்களம்), சோமநாதன்(நாதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரா, சைலா, பிரதீபன், ௧ரிபிரஷாத், ரஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேவமலர், லக்‌ஷிமி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கமலாசினி, மற்றும் ஜெயசோதி, பாஸ்கரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகசீலன், கலாயினி, நலாயினி, தர்மினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற யசோதரன், கேழிதரன், ரமேஷ்தரன், வாணி, தர்சிகா, லாவண்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரதீபன், குஜேலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவனேசன், இன்பநேசன், இதயராணி, விஜயராணி, புஸ்பராணி, குகநேசன், தவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்ஜய், சஜித், ஶ்ரீஜெய், ஶ்ரீயா, பவிக்கா, பாவனா, பாவேஸ், கிசோத், துசிக்கா, ஜீதன், பிரணவ், கிரிஸ், மிகிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஶ்ரீராமயோதி(ஸ்ரீ/ கண்ணன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940202153
பாலயோதி(பாலா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447547389680
குஜேந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447591755427
சிவாஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447577379779
தபோதினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447889892519
நாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447872891114