ரிஷிகேசன் லம்போதரனின் பிறந்தநாள்வாழ்த்து 13.10.2017

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் ரிஷிகேசன் லம்போதரன் இன்று 13.10.2017 தனது அம்மா, அப்பா, அம்மம்மா,சித்தி, தங்கைகள்,தம்பிமார்கள்,சோதிமாமா,கௌரி (ஐயா ) கவிமாமணி கி.த.குகதாஸ், ஜெகநாதன் குடும்பத்தினர்,ராஜ்குமார் குடும்பத்தினர்,பாலச்சந்திரன் குடும்பத்தினர்,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்
கும்மர்ஸ்பாக் குறிஞ்சிக்குமரன் கல்யாணதிருமுருகன் துணைகொண்டு சிறப்புறவாழ வாழ்த்துத்தும் இன்நேரம்

ஈழத்தமிழன் இணையமும்வாழ்தி நிற்கிறது