திருமதி ராகினி இராஜேந்திரம்

திருமதி ராகினி இராஜேந்திரம்
(வசந்தி)
அன்னை மடியில் : 2 நவம்பர் 1960 — ஆண்டவன் அடியில் : 10 ஒக்ரோபர் 2017

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Sassenberg ஐ வதிவிடமாகவும் கொண்ட ராகினி இராஜேந்திரம் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலசிங்கம், தவனேஸ்வரி(ராணி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராஜேந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பவா(இராஜேந்திரம்) அவர்களின் அருமை மனைவியும்,

யாகுலன், பிரியந்தன், தளிர்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சினி(பாப்பா-இலங்கை), சாந்தினி(சிவா-ஜெர்மனி), மாலினி( மாலா-சுவீடன்), சிறீ(நோர்வே), திலீபன்(சுவீடன்), ரமேஷ்(சின்னக்கிளி- ஜெர்மனி) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,

செல்லா(பாரிஸ்), காலஞ்சென்ற பாலா(கொலண்ட்), பாபு(பாரிஸ்), பவி(லண்டன்), பேவி(கனடா), கண்ணன்(கனடா), ரமணன்(பாரிஸ்), நந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவன், பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 12/10/2017, 09:00 மு.ப
முகவரி: Greffener Str. 2, 48361 Beelen, Germany
தொடர்புகளுக்கு
பவா(கணவன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491778554882
பிரியந்தன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49176632110993
ரஞ்சினி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94112225592
ரமேஷ்(தம்பி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915115065021

Allgemein துயர் பகிர்தல்