துயர் பகிர்தல் திருமதி சுந்தரம்பிள்ளை பூபதிபூமலர்

திருமதி சுந்தரம்பிள்ளை பூபதிபூமலர்

பிறப்பு : 13 மே 1937 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2017
யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை பூபதிபூமலர் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சகுந்தலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிங்காரவேல் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிங்காரவேல் சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

திசநாதன், ரகுநாதன், ராஜநாதன்(டென்மார்க்), புனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குமுதினி, ஜெயசுலோசனா(டென்மார்க்), காலஞ்சென்ற கஜேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலசென்ற அரியரெட்ணம், இந்திராணி(ஆசிரியை), காலஞ்சென்ற ராஜசிங்கம், ரட்ணவேல், குணேஸ்வரி, மற்றும் வைரமுத்து தர்மரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தகுமாரி தேவராசாவின் அன்பு பெரியம்மாவும்,

தங்கரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரராஜா, செல்வராஜா சரோஜினி மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பவளம், ரோசம்மா, சரஸ்வதி, நாராயணசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரவிந்தன், திவாகரன், செந்தூரன், தர்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராஜ்குமார்(டென்மார்க்), ரஜிந்தன்(டென்மார்க்), ரஜித்தா(டென்மார்க்), ராஜி(டென்மார்க்), உசந்தன், உசந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆதீஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 12:00 பி.ப
முகவரி: Riverside Cemetery & Cremation Centre, 1567 Royal York Rd, Etobicoke, ON, Canada
தொடர்புகளுக்கு
திசநாதன்(சுரேஷ்) — கனடா
செல்லிடப்பேசி: +14164185997
ரகுநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +14162769913
ராஜநாதன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4530351523
சாந்தகுமாரி தேவராஜா — கனடா
செல்லிடப்பேசி: +14166551045

துயர் பகிர்தல்