ஜெர்மனியில் தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல்03,10,2017

நேற்றைய தினம் 03-10-2017-ஜெர்மனியில் தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் விழா சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.

தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாம் திலீபன் நினைவெளிர்ச்சி ‌நாள்கள் அவரின் தியாகத்தின் கீதங்கள் என்று எழுர்சியை பார்க்கும்போது திலிபன் மீண்டும் மீண்டுவந்து வாழ்வதாய் பார்க்கக்கூடியதாய் உள்ளது,

எம்மவர்நெஞ்சில் மட்டுமல்ல அவர்: கதைகேட்டபின் மாற்று இனங்கள் மனங்களிலும் தன்நோன்பால் தியாகியாகிய திலீபனைவணக்கி நிற்கின்றனர் :

Allgemein மாவீர்வீரவணக்க நாள்