எனது மகளுக்கு நடந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது:தீர்ப்பின் முடிவில் தாய்

எந்த தீர்ப்பு கொடுத்தாலும் எனது மகள் மீண்டும் உயிருடன் வரப்போவதில்லை,  எனது மகளுக்கு நடந்த கொடுமை இனி வேறு எந்த பிள்ளைகளுக்கும் வரக்கூடாது.

இந்த இரண்டரை வருட காலம் நாம் பட்ட வேதனை சொல்லில் அடங்காது. எனது மகளுடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

இந்த கொடூர செயலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகளுக்கும், எம்முடன் இருந்து இந்த வழக்கை ஒழுங்கு முறையாக நடத்தி சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு எமது நன்றிகள், இந்த விடயத்தை உலகுக்கு எடுத்து சொன்ன ஊடகவியலாளர்களுக்கும் எமது நன்றிகள் என தெரிவித்தா

Allgemein தாயகச்செய்திகள்