புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகளை மீண்டும் கைது செய்வோம். -சிங்கள அமைச்சர்

வாழும் வீரர் சம்மந்தன் ஐயாவே இது தான் சிங்களவன் நடாத்தும் நல்லாட்சியா.????

நீங்கள் விலை போய்விட்டீர்கள் ஆனால் ஏன் பாவம்பட்ட எமது மக்களின் வாழ்வை ரணமாக்குகின்றீர்கள்..???

எதிர் கட்சியாக இருந்து இதுவரை நீங்கள் கிழித்த விடையம் தான் என்ன..?????

காணமல் போன உறவுகளைத் தேடி தொடர்ந்து போராட்டம்,காணி வேண்டி போராட்டம்,வாழ்வு வேண்டி போராட்டம்.

எதிர்கட்சியாக செயல்படும் தமிழர்கள் நீங்கள் எதிலாவது வெற்றியை பெற்றுக் கொடுத்ததுண்டா..????
தமிழ் மக்களை விலை பேசி விற்கும் நிலையை தவிர நீங்கள் எதையுமே புடுங்கிவிடவில்லையே.

மாவை மாமாவே நீங்கள் இங்கு கேட்க வேண்டிய கேப்பாப்பிலவு பிரச்சனையை கனடாவில் கத்துகின்றீர்கள் நீங்கள் எங்கே பதவியில் இருக்கின்றீர்கள் இங்கா இல்லை கனடாவிலா.????

எத்தினை காலம் தான் ஆடப்போகின்றீர்கள் நாங்களும் பார்க்கத்தானே போகின்றோம்.

Allgemein