திரு ராகவன் ஜீவாகரன்

திரு ராகவன் ஜீவாகரன்
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1996 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2017

நோர்வே Stavanger ஐ பிறப்பிடமாகவும், Trondheim ஐ வதிவிடமாகவும் கொண்ட ராகவன் ஜீவாகரன் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாக்கியலட்சுமி தம்பதிகள், குமாரசாமி அருளம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜீவாகரன் விமலராணி தம்பதிகளின் அருமை மகனும்,

கஸ்தூரி, காயத்ரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சந்திரகுமார், மற்றும் சிறீகரன், சுதர்சன், சர்மா, தில்லைராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

நந்தகுமாரன், பிரபாகரன், சுசீலா, பிறேமா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 04/09/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Stokka Forum, Adjunkt Hauglands gate 50, 4022 Stavanger, Norway
தகனம்
திகதி: திங்கட்கிழமை 04/09/2017, 01:00 பி.ப
முகவரி: Eiganes gravlund, Steingata 68, 4009 Stavanger, Norway

Allgemein துயர் பகிர்தல்