சூரிச் மூன்றாவது இசைத்தமிழன் விருதும் மாபெரும் கலைமாலையும் 02 .09 .2017

அன்பார்ந்த தமிழ் உறவுகளே …மூன்றாவது இசைத்தமிழன் விருதும் மாபெரும் கலைமாலையும் 02 .09 .2017 அன்று சூரிச் மாநகரில் இடம்பெற உள்ளது….ஈழத்து கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வுக்கு தாயக பாடகர் பாடலாசிரியர் என்ற வகையிலும் நீங்கள் நேசிக்கும் தேசிய தலைவரின் கனவை நிறைவேற்ற துடிக்கும் ஒருவன் என்ற உரிமையோடும் உங்களை இருகரம் கூப்பி ஆதரவு தருமாறு பல வலிகளை சுமந்தும் நம்பிக்கையோடு அழைக்கிறேன்…..எம் . கொலின்ஸ்……

Allgemein நிகழ்வுகள்