இந்தியாவை எதிர்நோக்கி வரும் பேராபத்து..காரணம் இலங்கையா?

பல காலமாகவே இந்தியாவின் எதிரி நாடுகளாக இருப்பவையோ சீனா மற்றும் பாகிஸ்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்தியாவை தாக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கையும் கூட்டு சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்திய நலன்களுக்கு எதிராக அந்நிய நாடுகளின் திட்டங்களுக்கு இலங்கை இடம் கொடுக்கக்கூடாது‘ என்று ராஜீவ்காந்தி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது, இலங்கையில் சீனா ஹம்பன்தோட்டா துறைமுகம் அமைத்து வருகிறது. ஹம்பன்தோட்டாவில் சீனாவின் குத்தகை வருடம் 99 ஆண்டுகள். அதற்காகச் செலவிடப்படும் தொகை 6,500 கோடி ரூபாய். இந்த 99 ஆண்டுகளில் அங்கு சீன அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இதன் உள் காரணத்தை ஆராய்ந்தால் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா மட்டுமே உள்ளது.

Allgemein உலகச்செய்திகள்