துயர் பகிர்தல் திரு கனகசபாபதி காந்தி

திரு கனகசபாபதி காந்தி
(வில்பர்க், K.P.S நகைமாளிகை உரிமையாளர்)
தோற்றம் : 4 மே 1954 — மறைவு : 20 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி காந்தி அவர்கள் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த கனகசபாபதி பூபதி தம்பதிகளின் மூத்த மகனும், கந்தசாமி வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

டானியல், டயானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடாசா, நிரோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுமதி, கோமதி, பாமதி, காலஞ்சென்ற ஹிமதி, கர்ணன், செல்வம், நளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரியர், மனோகரன், உதயன், மாதவன், மொறின், ஜகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜேடன், ஜஸ்மின், விக்டோரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/08/2017, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Mount Royal Cemetery, Cimetière Mont-Royal, 1297 Foret Rd, Outremont, QC H2V 2P9, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/08/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Mount Royal Cemetery, Cimetière Mont-Royal, 1297 Foret Rd, Outremont, QC H2V 2P9, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 28/08/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Mount Royal Cemetery, Cimetière Mont-Royal, 1297 Foret Rd, Outremont, QC H2V 2P9, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 28/08/2017, 12:30 பி.ப
முகவரி: Mount Royal Cemetery, Cimetière Mont-Royal, 1297 Foret Rd, Outremont, QC H2V 2P9, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +15143339845
Daniel(மகன்) — கனடா
தொலைபேசி: +15148278123
Diana(மகள்) — கனடா
தொலைபேசி: +15145462727
ஈசன்(ஜுட்) — கனடா
தொலைபேசி: +15148067176
நிரோசன் — கனடா
தொலைபேசி: +15145462727

Allgemein