திரு திருமதி சண்முகதாசன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 21.08.2017

தெய்வபக்தரும் ஆலயத்தொண்டருமான திரு திருமதி சண்முகதாசன் தம்பதிகள்21.08.17ஆகிய இன்று தமது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளை, சுவெற்றா ஸ்ரீகனகதுர்கா ஆலயக்குருக்கள் நிர்வாகத்தினர் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார்
இவர்கள் வாழ்வில்சிறந்து ஓங்கி
சீரும் சிறப்புடனும் வாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

Allgemein வாழ்த்துக்கள்