சிவநந்தினி கெங்காதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.08.2017

சுவிஸ்சில் வாழ்ந்து வரும் சிவநந்தினி கெங்காதரன் 21.08.2017 தனது பிறந்தநாளை கணவன், பிள்ளை, சகோரர், சகோதரிகள், மைத்தனர், மைத்துனிமார்மாமான்மார், மாமிமார், மருகம்கள், பெறாமக்கள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .
இவர்கள் குடும்பத்தினர் எமது தாய்மண் உறவுகளுக்கு
பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி
வரும் சுவிஸ் தேசத்தின் வானம்பாடி கரோக்கி இசை மூலம் சிறந்த
சவுண்ட் சேவைகளையும் கரோக்கி
இசைமூலம் தனது இனிய குரலால்
பாடல்களை வழங்கி வரும்
கெங்காதரன் அவர்களின் அன்பு மனைவி சிவநந்தினி
அவர்கள் 21.08.2017 தனது பிறந்தநாளையும்
இவர்களின் அன்பு மகளாகிய அபிநயா கெங்காதரன் அவர்களின் 14.08.2017 அன்று
தனது பிறந்தநாளையும் முன்னிட்டு வன்னியில் மிகவும் வறுமை கோட்டின்
கீழ் வாழும் 25. உயர்தர பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் வழங்கி
உள்ளனர் இவர்களுக்கு பாடசாலை சமூகம்
சார்பில் மனமார்ந்த நன்றிகளையும்
வாழ்த்துகளையும் தெரிவித்து நிற்கின்றார்கள் இவர்கள் வாழ்வில்
ஒளிமயமாக வாழ வேண்டும் என
இறைவனிடம் பிராத்தனை செய்வோம்..என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
ஈழத்தமிழன்இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

Allgemein வாழ்த்துக்கள்