துயர் பகிர்தல் திரு அப்பாத்துரை சின்னத்துரை

திரு அப்பாத்துரை சின்னத்துரை

தோற்றம் : 4 யூலை 1938 — மறைவு : 15 ஓகஸ்ட் 2017
யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சின்னத்துரை அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமார்(சுவிஸ்), ரஜினி(கனடா), ரமணி(சுவிஸ்), ராஜினி(ஜெர்மனி), லோகேஸ்வரன்(பெல்ஜியம்), உஷந்தினி(நெதர்லாந்து), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லிஜியா, குகதாசன், விக்னேஸ்வரன், செல்வகுமார், சுவானியா, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துளசி, குமரன், சங்கவி, ஐங்கரன், கபிலன், ஐஸ்வர்யா, அபிராமி, சிவகார்த்திகேயன், ஆவந்திக்கா, நிரோஷன், டினிசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் இரத்தினம்மா, பரிபூரணம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குடைச்சாமியார் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 11:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
குகன் ரஜினி — கனடா
தொலைபேசி: +12895541404
செல்லிடப்பேசி: +14165223965
பகீர் — கனடா
செல்லிடப்பேசி: +16477793216
உதயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41628931651
விக்கி றமணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614214368
செல்வா ராஜி — ஜெர்மனி
தொலைபேசி: +492553972139
லோகேஸ் — பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32499828371
சுரேஸ் உஷா — நெதர்லாந்து
தொலைபேசி: +31237851528