செல்வன் „மயூரகீதன்“ அசோக்குமார். பிறந்தநாள்வாழ்த்து 17.08.2017

அவுஸ்ரேலியாவில் வாழ்ந்துவரும் கலைஞர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார்
அவர்களின் இளையமகன் „மயூரகீதன்“ அவர்கள் 17.08.2017தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர்  தனது அப்பா, அம்மா, சகோதர்கள், மற்றும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டு சிறப்புற்து கல்விகலைதனில்
சிறந்து ஓங்கநிற்க…..
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
ஈழத்தமிழன் இணையமும்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

அத்தோடு „அசோத்ரா கலைஞர்கள் சுற்று“ வாழ்த்துகின்றது கிழே „அசோத்ரா கலைஞர்கள் சுற்றின் வாழ்த்து இணைக்கப்படுகின்றது

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
செல்வன் „மயூரகீதன்“ அசோக்குமார்.
மலர்ந்திருக்கும் மகிழ்சிகரமான இன்றய
17.08.2017 நன் நாளில் தனது பிறந்தநாளை
அவுஸ்ரேலியா தேசத்தில் கொண்டாடும்
எங்கள் மரியாதைக்குரிய இயக்குனர்
திருமலையூரான் எஸ்.அசோக்குமார்
அவர்களின் இளையமகன் „மயூரகீதன்“
செல்வத்தை இறையருள் பெற்று நீடுழி காலம்
வாழ்க,வளர்க்க என வாழ்த்துகின்றோம்.
இனிய பிறந்த நன் நாள், நல் வாழ்த்துக்கள்…

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“