பாதுகாப்பான கடவை வேண்டும்; யாழில் ஆர்ப்பாட்டம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று(15) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். – கொழும்பு ரயிலை வழிமறித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.