யாழ் பருத்தித்தறையில் வீடு தீக்கிரை

பருத்தித்தறை பிரதேச செயலகம் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாயவன் கோவிலடியில் வசித்து வந்த குடிசை கடந்த வாரம் சமையலில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது.

அக்குடும்பம் தொடர்ந்து அதில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது இன்றைய தினம் அவ்விடத்திற்கு சென்ற சிவன் கட்டளையினர் நேரில் சென்று தற்காலிக குடிசை அமைப்பதற்காக ரூபா 15000 தொகையினை வழங்கிவைத்தனர்.

Allgemein தாயகச்செய்திகள்