திரு சின்னையா தர்மராசா
பிறப்பு : 15 மார்ச் 1941 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2017
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தர்மராசா அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி கதிரவேலு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மகுலசீலன், ரவீந்திரன், சாந்தினி, சாந்தகுமார், வசந்தினி, சுகந்தினி, நந்தினி, சறோசினி, சிறிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகம்மா, செல்வரட்ணம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மயில்வாகனம் மற்றும் சிவராசா, காலஞ்சென்ற சந்திராதேவி, பாஸ்கராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமா, கிருபாநிலி, ரதீஸ்வரன், கெளரி, அழகுராசா, சிவகுமார், விஜயகுமார், நந்தகுமார், சிவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுகேசன், தேனுசாத், மஞ்சுதன், கோசிகன், தர்மினி, ரஜிதா, அனுசா, நித்து, ஷாருக்கா, மிருத்திக்கா, நிருசாத், இலாசிகா, மிருத்திகன், சாம்பவி, நிசாந்தன், விதுசாந்தன், துசாந்தினி, சதுசன், இலக்சிகன், கபிசன், சாதனா, சண்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-08-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஒட்டுசுட்டான் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுதன்
தொடர்புகளுக்கு
சாந்தகுமார்(குமார்- மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442037593623
செல்லிடப்பேசி: +447830975122
நந்தினி(நந்தா- மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441296297742
ஸ்ரீதரன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +337692412624
கண்மணி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775379796
சுதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447718629667