துயர் பகிர்தல் திரு சாந்தகுமாரன் துரைராசா

திரு சாந்தகுமாரன் துரைராசா

பிறப்பு : 1 ஓகஸ்ட் 1953 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zollikofen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரன் துரைராசா அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசா(ஆசிரியர்), தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நவீனன், லக்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், சத்தியபாமா, ஜெயதேவன், ஜெயதீஸ்வரன், உமாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 14/08/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319116824

Allgemein துயர் பகிர்தல்