துயர் பகிர்தல்:திருமதி தங்கமுத்து விநாயகமூர்த்தி

திருமதி தங்கமுத்து விநாயகமூர்த்தி

பிறப்பு : 29 ஒக்ரோபர் 1932 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,

பவானி, ரோகினி, ரஜினி, குமுதினி, ஷங்கர், வசந்தினி, கிரிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காங்கேசு, கயிலாயபிள்ளை மற்றும் நவரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ரஞ்சன், ராஜ்குமார், சபேதரன், ரமணி, அப்புலிங்கம், அன்பழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரோஜினிதேவி, மங்கையற்கரசி, தேவயானி, காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, பாலசுந்தரமூர்த்தி மற்றும் சாந்தநாயகி, சௌந்தரநாயகி, இரங்கநாயகி, கமலநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரகோபன், மயூரி, வருண், விதுலன், யதுஷயன், தரண்யா, ஹரிஷ்வரன், அக்‌ஷரன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

சௌமியா, யாதவன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
விநாயகமூர்த்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442085314019
ரோகினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882276728
ரஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588524974
குமுதினி சபேதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447814788106
ஷங்கர் — நோர்வே
செல்லிடப்பேசி: +4792489592
நவரத்தினம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442084283482

Allgemein துயர் பகிர்தல்