கரிஸ்-பாலச்சந்திரனின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 09.08.20017

யேர்மனி போகும் நகரில் வா‌ழ்ந்து வரும் கரிஸ்-பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தங்கை,
அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர சகோதரிகளுடன் இணைந்து

,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,

இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி கல்வியிலும், கலையிலும் சிறந்து  இனிதே பல்லாண்டு நீடூழிகாலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது

Allgemein வாழ்த்துக்கள்