தொழில் அதிபர் கோடீஸ்வரனின் பிறந்தநாள்வாழ்த்து 04.08.17

யேர்மனி போட்மூண்ட் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபர் கோடீஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்

மற்றும்  உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,

இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி
இனிதே பல்லாண்டு நீடூழிகாலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது

Allgemein வாழ்த்துக்கள்