செல்வன்.துளஷிகன் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2017


யேர்மனி பிலபிட் நகரில் வாழ்ந்துவரும் திலகேஸ்வரன் அவர்களின் புதல்வன்  துளஷிகன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா,அம்மா, தங்கச்சி ,சாம்பவி .கேதினி. மற்றும்  உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,

இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி கல்வியிலும், கலையிலும் சிறந்து  இனிதே பல்லாண்டு நீடூழிகாலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது

Merken