18.09.2017 நீதி கேட்டு ஜ.நா நோக்கி-யேர்மனி

தமிழீன அழிவுக்காய் நிதிகேட்டு ஐ.நா நேக்கிய பயணம் ஆரம்பமாகிறது எமது இனத்தின் விடியு  உலக நாடுகளின் ஐ.நா  ஏதாவதுசெய்யாத என்று அபிலாசையோடு  ஆண்டுதோறும் சென்று  எமது ஈழ மண்ணின் நிலையை உரக்கக் கத்துகிறோம்
முடிவு  எதுவும் வரவில்லை விடிவும் எமக்கு கிடைக்கவில்லை  இந்த ஆண்டும் எமது பயணத்தில் மாற்றம் இல்லை  செல்வோம் வெல்வோம் என்று அனைவரும் திகழ்வோம் எம்மின விடிவுக்காய்  புது வழி ஒன்று பிறக்காதா என்று வாருங்கள்: இணைந்து சொல்வோம்

Allgemein